பேர்போன

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பேர்போன, உரிச்சொல்.
  1. அனைவரும் அறிந்த
  2. பிரபலமான
  3. புகழ்மிக்க

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. famouse
  2. notorious


  • நல்ல விடயங்களுக்காவது அல்லது தீய விடயங்களுக்காவது பிரபலமான, அனைவராலும் அறியப்பட்ட என்ற பொருளைத்தரும் சொல்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேர்போன&oldid=1276675" இலிருந்து மீள்விக்கப்பட்டது