போக்கிரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போக்கிரி, பெயர்ச்சொல்.

  1. ஒழுக்கமற்றவன், தறுதலை, பொறுக்கி
மொழிபெயர்ப்புகள்
  1. rogue, vagabond, scoundrel ஆங்கிலம்
விளக்கம்
  • போக்கிலி (போக்கு + இலி) என்பதன் வேறு வடிவம்
  • போக்கு + இலி  = போக்கிலி  => போக்கு இல்லாதவன்
  • போக்கு + இழி = போக்கிழி => இழிவான போக்குடைய
  • போக்கு + இறி = போக்கிறி   => இறுகிய போக்குடைய
  • போக்கு + குன்றி = போக்குகுன்றி => போக்கு குன்றிய
  • போக்கு + இன்றி = போக்கின்றி => போக்கு இன்றிய
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---போக்கிரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=போக்கிரி&oldid=1968341" இலிருந்து மீள்விக்கப்பட்டது