போங்காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

போங்காலம்(பெ)

  1. தீவினைப்பயன் விளைந்து துன்புறும் வேளை; கெட்ட காலம்
  2. மரணகாலம்
ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. time of adverse influences, when former evil deeds bear fruit
  2. time of death
விளக்கம்
  • போகுங்காலம் என்பதன் திரிபு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • ஆங்காலம் x போங்காலம்

ஆதாரங்கள் ---போங்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காலம், நற்காலம், ஆங்காலம் , ஆகூழ், போகூழ்

"https://ta.wiktionary.org/w/index.php?title=போங்காலம்&oldid=1023713" இலிருந்து மீள்விக்கப்பட்டது