மச்சினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மச்சினி (பெ) - மைத்துனி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wife's sister - மனைவியின் உடன்பிறந்தாள்
  2. daughter of one's maternal uncle or paternal aunt - மாமன் அல்லது அத்தையின் மகள்
  3. brother's wife - சகோதரனின் மனைவி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=மச்சினி&oldid=1635899" இலிருந்து மீள்விக்கப்பட்டது