மஞ்சிக்கம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மஞ்சிக்கம், பெயர்ச்சொல்.
- ஊர்ப்புறத்துத் தரிசு நிலம்
- (எ. கா.) மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி ((S. I. I.) iii, 203, 14)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Uncultivated land near a village or town
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +