மடுவிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மடுவிடுதல், பெயர்ச்சொல்.
  1. மடுவுண்டாதல் (உள்ளூர் பயன்பாடு)
  2. விசேஷப் பற்றுண்டாதல்
    (எ. கா.) ஸ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2)
  3. தாய்ப்பசுவின் மடுவிற் பால் குடிக்கும்படி கன்றை விடுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To form a pool, as in a river bed
  2. To be specially attached to
  3. To let a calf suck its mother


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடுவிடுதல்&oldid=1239946" இலிருந்து மீள்விக்கப்பட்டது