மத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மத்தன்-ஒரு பைத்தியம் பிடித்தவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மத்தன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பைத்தியம் பிடித்தவன்;பயித்தியம் பிடித்தவன்.
  2. அதி உற்சாகி
  3. புத்தி மயங்கியவன்
  4. கொழுப்புப் பிடித்தவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. crazy fellow
  2. wild enthusiast
  3. bewildered person
  4. Proud fellow

விளக்கம்[தொகு]

  • அநேக அர்த்தங்களைக்கொண்ட ஒரு சொல்...பைத்தியம் பிடித்தவன், மந்த புத்தி உடையவன், அளவுக்கு மீறி உற்சாகம் காட்டுபவன், திமிர் பிடித்தவன் ஆகிய குணங்களைக் கொண்ட மனிதனைக் குறிக்கும் சொல்...



( மொழிகள் )

சான்றுகள் ---மத்தன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தன்&oldid=1232304" இலிருந்து மீள்விக்கப்பட்டது