மத்தவாரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மத்தவாரணம், பெயர்ச்சொல்.
  1. மதயானை
    (எ. கா.) மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2)
  2. மச்சின்மேலுள்ள தாழ்வாரம் (யாழ். அக.)
  3. வீட்டின் மேன் மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (ஏகாம். உலா.27)
  4. நந்தவனம் (யாழ். அக.)
  5. திண்டு (W.)
  6. பாக்கு வெற்றிலைத் துவையல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Elephant in rut
  2. Verandah of the upper floor
  3. Attic turret or small room on the top-floor of a large building
  4. Flower-garden
  5. Pillow in the shape of a half-moon
  6. Betel leaf and nut pounded together



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தவாரணம்&oldid=1260953" இலிருந்து மீள்விக்கப்பட்டது