மந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மந்து:
காய்வேளை/கொழிஞ்சி
மந்து:
மந்துகால்/யானைக்கால்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • மந்து, பெயர்ச்சொல்.
  • (யாழ். அக.)--முதல் மூன்று பொருளுக்கு
  1. அரசன்
  2. மனிதன்
  3. குற்றம்
  4. காண்க...காய்வேளை(W.)
  5. கொழிஞ்சி
  6. காண்க....மந்துகால்
  7. யானைக்கால்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. king
  2. man
  3. fault
  4. An annual herb growing in waste places
  5. cochin leg, elephantiasis


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்து&oldid=1440899" இலிருந்து மீள்விக்கப்பட்டது