மயில்துத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மயில்துத்தம்:
(CuSO4, 5 H2O)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மயில்துத்தம், பெயர்ச்சொல்.

  1. ஒரு வேதிப்பொருள்.
    (எ. கா.) மயில்துத்தம், தேன்மெழுகு இவைகளைச் சிறு துண்டுகளாக்கி கரைந்துவிடும்படி நன்கு கிளறவும்.
மொழிபெயர்ப்புகள்




( மொழிகள் )

சான்றுகள் ---மயில்துத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயில்துத்தம்&oldid=1193886" இலிருந்து மீள்விக்கப்பட்டது