மருதாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மருதாணி (பெ)

மருதாணி:
மருதாணிச்செடியின் அரைத்த இலைப்பூச்சு
மருதாணி:
மருதாணிப்பூச்சை எடுத்தப்பிறகு வரும் சிவப்பு நிறம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மருதோன்றிச் செடி
  • பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் மருதாணிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர்.
  • உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்henna, lawsonia alba, mehndi - செடிவகை
  • பிரான்சியம்: henné (எனே)
விளக்கம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருதாணி&oldid=1969278" இலிருந்து மீள்விக்கப்பட்டது