மாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • உரிச்சொல்
  1. மாந்தளிர் நிறம்
    மாந்தளிர்போல் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவாணன் கோவை. 22).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. reddish or yellow black colour


( மொழிகள் )

சான்றுகள் ---மாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமை&oldid=1061008" இலிருந்து மீள்விக்கப்பட்டது