மாறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மாறி[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • மாறி, பெயர்ச்சொல்.
  1. பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  2. இரண்டகஞ்செய்வோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  3. பொன் மாற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    திருக்கண்மலர் இரண்டு ஒன்பதுமாறி... (தென்னிந்தியக் கல்வெட்டுகள்-ii, 339)
  4. கணிதத்தில் மாறக்கூடிய பெறுமதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பின்வரும் மாறிகளுக்கான பெறுமானங்களைக் காணுங்கள்.

விளக்கம்[தொகு]

  • பகுபதம் = மாறு + இ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. variable



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறி&oldid=1890750" இலிருந்து மீள்விக்கப்பட்டது