மீட்டர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மீட்டர்:
மீட்டர் அளவுநாடா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மீட்டர்(பெ) மெட்ரிக் முறையில், மீட்டர் என்பது நீளத்தின் அளவை.

1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்
1 மீட்டர் = 39.37 அங்குலங்கள்
1 மீட்டர் = 100சென்டிமீட்டர் (செ.மீ.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - meter

கட்டணமானி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீட்டர்&oldid=1636092" இலிருந்து மீள்விக்கப்பட்டது