முதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

  1. நிலம்பொழுதிரண்டின் இயல்பு
  2. முதன்மை.
  3. ஆரம்பம்.
  4. தொடக்கம்.
  5. ஆதி.
  6. தலைமை.
விளக்கம்
  • முதல் = (நிலம் + பொழுது) இயல்பு
  • முதல் எனப்படுவது நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே
  • முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலும் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. first
  2. initial
  3. beginning
  4. principal (money)
  5. chief- (political)
  6. from (with time expressions).

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதல்&oldid=1995057" இலிருந்து மீள்விக்கப்பட்டது