முதியவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முதியவர்
முதியவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முதியவர், பெயர்ச்சொல்.


பொருள்[தொகு]

  1. வயதானவர், கிழவர்
  2. பெரியவர்
  3. மூத்தோர்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an old man
  2. an aged man
  3. an elderly person


விளக்கம்[தொகு]

  • முதிய + அவர் = முதியவர்...வயதில் முதிர்ந்த அவர் என்று பொருள்...கிழவர்

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதியவர்&oldid=1419779" இலிருந்து மீள்விக்கப்பட்டது