முதுமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முதுமொழி, பெயர்ச்சொல்.
  1. பழமொழி (தொல். பொ. 489)
  2. அறிவுரை
    (எ. கா.) முதுமொழி கூற முதல்வன் கேட்டு (மணி. 25, 119)
  3. சான்றோர் செய்யுட்கள்
    (எ. கா.) செவி செறுவாக முதுமொழி நீரா (கலித். 68)
  4. வேதம்
    (எ. கா.) முன்னை மரபின் முதுமொழி முதல்வ (பரிபா. 3, 47)
  5. பிரணவம்
    (எ. கா.) அந்தணர் முதுமொழி நினைவார் (கலித். 126)
  6. திருக்குறள் (வள்ளுவமா. 31.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Proverb, old saying Words of wisdom Poems of ancient poets The Vēdas The mystic syllable ōm Tiru-k-kuṟaḷ



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதுமொழி&oldid=1636137" இலிருந்து மீள்விக்கப்பட்டது