thalamus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(முன்மூளை உள்ளறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்[தொகு]

அம்புக்குறியிட்டப்பகுதி
2 என்ற இலக்கமிட்டப் பகுதி தலமி (மனிதமூளையின் ஒரு பகுதி)
பலுக்கல்

thalamus

  • கால்நடையியல். மூளை நரம்பு முடிச்சு
  • தாவரவியல். ஏந்தி; பூத்தளம்; பூவடிக் கிண்ணம்
  • மருத்துவம். முன்மூளை உள்ளறை; கருவகம்; தலமி, முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய பகுதிகள். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன.
  • விலங்கியல். உள்ளுறை; பரியகம்
  • வேளாண்மை. உள்ளறை; பூத்தளம் ஏந்தி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thalamus
"https://ta.wiktionary.org/w/index.php?title=thalamus&oldid=1620216" இலிருந்து மீள்விக்கப்பட்டது