முரசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முரசு:
முரசு. ஆங்கிலேயக் கைவரைவுப் படம் (1820)

முரசு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


  • ஓர் ஒலிக்கருவி. இது அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோல் கருவி.
  • பறை, பேரி, முழவு
மொழிபெயர்ப்புகள்
  1. drum (formerly used for royal proclamation, etc.)ஆங்கிலம்
  2. ‎барабан(உருசியம்)
விளக்கம்
  • முற்காலத்தில் அரசரின் ஆணையை மக்களுக்கு அறிவிக்க முரசு முழக்கப்பட்டது.
பயன்பாடு
  • இடியென முழங்கு முரசின் (புறநானூறு. 17.2
  • அருமறைகள் முரசறையவே (தாயுமானுவர், திருவருள்.3)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரசு&oldid=1213755" இலிருந்து மீள்விக்கப்பட்டது