முருடு கட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்
  • முருடு கட்டுதல் (பெ)
  1. காயம் அல்லது புண் ஆறிய பிறகு அப்பகுதி விறைப்பு நிலையடைதல் முருடு கட்டுதல் எனப்படும்.
பயன்பாடு
  • முருடு என்பது ஒரு பழந்தமிழ் இசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. skin stiffness formation after the healing of wound
  • முருடு கட்டுதல் (வி)
பயன்பாடு
  • கண்ணனுக்கு ஏற்பட்ட தீக்காயத்தில் அவன் கழுத்துப்பகுதியில் முருடு கட்டு விட்டதால் அவனால் தலையைத்திருப்ப முடியவில்லை.
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
  • கட்டி, தோல் தடித்தல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=முருடு_கட்டுதல்&oldid=1194905" இலிருந்து மீள்விக்கப்பட்டது