முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம், பெயர்ச்சொல்.
  1. முழுத் தோல் எலக்ட்ரான் மருத்துவம் என்பது கதிர்வீச்சுக் குளியல் மருத்துவம் போன்றதே.எக்சு அல்லது காமா கதிர்களுக்குப் பதிலாக இங்கு எலக்ட்ரான் கற்றை பயனாகிறது.சரியான ஆற்றலுடைய எலக்ட்ரான்களைத் தேர்வு செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்பளவு இருப்பதில்லை.மைகோசிசு பங்காய்டு போன்ற நோய்களுக்கு இவ்வாறு முழு தோல் எலக்ட்ரான் மருத்துவம் அளிக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. total skin electron therapy