மூன்றாவது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூன்றாவது, பெயர்ச்சொல்.
  1. இரண்டாவதற்கு அடுத்துள்ளது
  2. [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு(பேச்சு வழக்கு) .
  • மூன்றாவது, உரிச்சொல்.
  1. இரண்டாவதுக்கு அடுத்ததாக (W.) -(வினை உரிச்சொல்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்

பெயர்ச்சொல்

  1. That which is third Quicklime
  2. as the third article used in chewing betel

(உரிச்சொல்)

  1. the other two being betel and areca-nut Thirdly



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூன்றாவது&oldid=1636189" இலிருந்து மீள்விக்கப்பட்டது