மேசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேசை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மேசையில் மேல் உள்ள புத்தகத்தை என்னிடம் கொடு (give me the book on that table)

(இலக்கியப் பயன்பாடு)

  • மேசை விளக் கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ் படித்தேன் (பாரதிதாசன்)
  • சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=மேசை&oldid=1245923" இருந்து மீள்விக்கப்பட்டது