மேம்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேம்பாடு(பெ)

  1. மேன்மை; மேம்படுத்துதல்
  2. சிறப்பு
    • விரிந்தமதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. improvement, betterment, uplift, development
  2. greatness, grandeur, dignity, pre-eminence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மேம்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மேன்மை, மேம்படுத்து, அபிவிருத்தி, திருத்தம், வளர்ச்சி, முன்னேற்றம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேம்பாடு&oldid=1987352" இலிருந்து மீள்விக்கப்பட்டது