மைனா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைனா:
நாகணவாய்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • காப்பிக் கசாய நிறவுடலும் கருந்தலையும் இறக்கைகளிலும் வால் நுனியிலும் வெள்ளைப் பட்டைகளும் மஞ்சள் நிற அலகும் கால்களும் வாய்ந்த பறவை.[1]
  • நாகணவாய்ப் புள்/பறவை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
myna
பயன்பாடு
  • மஞ்சக்காட்டு மைனா (myna from yellow forest)
  • மைனா கூண்டு (cage for the myna)

(இலக்கியப் பயன்பாடு)

  • நலம்பெறு மைனா வோடே நாணவந் தானுக் காமே (மஹாபரத சூடாமணி)
Wiki-ta.jpg
மைனா
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  1. மா. கிருஷ்ணன் - தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைக்களஞ்சியத்தில்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---மைனா--- சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=மைனா&oldid=1214942" இருந்து மீள்விக்கப்பட்டது