மோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மோகம் , (பெ)

  1. மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
  2. திகைப்பு மோகமெங்கு முளவாக (கம்பரா. நாகபாச. 84)
  3. காம மயக்கம்
  4. ஆசை
  5. மூர்ச்சை
  6. மோகநட்சத்திரம் - சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள்
  7. மோர் மோகமுறை யிணக்கம் (அழகர்கல. 87)
  8. பாதிரிப் பூ
  9. விருப்பம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. delusion of mind which prevents one from discerning the truth
  2. confusion, distraction
  3. fascination due to love; infatuation
  4. love, affection
  5. loss of consciousness; fainting
  6. The 6th, 10th, 11th and 20th stars counted from that occupied by Saturn
  7. buttermilk
  8. trumpet-flower
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :தாபம் - விரகம் - காமம் - மயக்கம் - ஆசை - காதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோகம்&oldid=1980311" இலிருந்து மீள்விக்கப்பட்டது