மோதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மோதல், பெயர்ச்சொல்.
  1. சண்டையிடல்
  2. இயற்பியல் இரு பொருள்கள் ஒன்றையொன்று உரசுவது அல்லது ஒன்றின் இயக்கப்பாதையை மற்றொன்று மாற்றுவது மோதல் எனப்படும். இயற்பியலில், மோதல் என்பது பொருள்கள் ஒன்றையொன்று உரச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்றையொன்று தொடாமல், ஒன்றின் இயக்கத்தை மற்றொன்று மாற்றுவதும் மோதலே ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்-
  1. clash
  2. collision
"https://ta.wiktionary.org/w/index.php?title=மோதல்&oldid=1394909" இலிருந்து மீள்விக்கப்பட்டது