மோனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மோனை, பெயர்ச்சொல்.

  1. செய்யுளில் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  2. முதன்மை, ஆதி
    மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா.சிவபுண். 63)
    மோனையா மெனவுரைத்த சவணத்திற்கு(வேதா. சூ. 131).
  3. மகன் என்பதன் செல்ல அழைப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. alliteration; a versification in which the first letters of all or some feet of a line alliterate
  2. first; beginning
  3. sonny, used as a term of endearment in addressing a child
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

எதுகை - மோனைத்தொடை - தொடை - முதன்மை - ஆதி


( மொழிகள் )

சான்றுகள் ---மோனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோனை&oldid=1636240" இலிருந்து மீள்விக்கப்பட்டது