யுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யுகம், பெயர்ச்சொல்.
  1. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம் (பிங்.)
  2. இரட்டை
    (எ. கா.) பதயுகத் தொழில்கொடு (கம்பரா. நகரப். 49)
  3. நுகம் (யாழ். அக.)
  4. நான்கு முழங்கொண்ட அளவு (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Age, aeon, a long period of time, of which there are four, viz. , kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam
  2. Pair, couple, brace
  3. Yoke
  4. A measure of four cubits



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யுகம்&oldid=1887787" இலிருந்து மீள்விக்கப்பட்டது