யூரேசியா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
யூரேசியா
பொருள்

யூரேசியா பெயர்ச்சொல்

  • நமது புவியின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நிலப்பகுதியாகும்.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • யூரேசியா என்பது சுமார் 53, 990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=யூரேசியா&oldid=1245942" இலிருந்து மீள்விக்கப்பட்டது