ராகவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ராகவன்:
--
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---राघव---ராக4வ--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • ராகவன், பெயர்ச்சொல்.
  1. இராமன்
  2. காண்க...இராகவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Rama, a lineal descendant of Raghu
  2. a hindu god, hero of Ramayana epic and seventh avatar oflord mahavishnu.

விளக்கம்[தொகு]

  • ராமாயண நாயகன் ராமபிரான் ரகு வமிசத்தில் பிறந்தவராதலால் அவருக்கு ராகவன் என்னும் பெயர் உண்டாயிற்று...ரகு என்பவர் ராமபிரானின் கொள்ளு தாத்தா ஆவர்..ராமன் மகாவிட்டுணுவின் ஏழாவது அவதாரமாகும்...இந்து ஆண்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் ராகவன் என்பது மிகப் பிரபலம்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராகவன்&oldid=1636278" இலிருந்து மீள்விக்கப்பட்டது