வகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वाहि--வாஹி--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • வகி, வினைச்சொல்.
  1. தாங்கு
    (எ. கா.) குடும்ப பாரத்தை வகிக்கிறான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To bear, carry, as a load; to undertake, as a responsible work; to maintain, support, as a family; to endure, as fatigue, etc.

சொல்வளம்[தொகு]

வகி- வகித்தல்
நிர்வகி, பொறுப்புவகி, தலைமைவகி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகி&oldid=1475786" இலிருந்து மீள்விக்கப்பட்டது