வகுப்புவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(கோப்பு)
பொருள்

வகுப்புவாதம்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • வகுப்புவாதம் பெரும்பாலும் சமூக, சமய குழுக்களிடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது.

வகுப்புவாதம் என்பது மதம் குறித்ததாக இருக்கலாம், சாதி குறித்ததாக இருக்கலாம், அல்லது பொருளியல் வகுப்புகள் குறித்தாக இருக்கலாம் (தாமஸ்:குமரி மைந்தனின் கடிதம், ஜெயமோகன்)


 :வகுப்பு - பிரிவினை - மதவாதம் - மதச்சார்பின்மை - பிரிவு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகுப்புவாதம்&oldid=1475709" இலிருந்து மீள்விக்கப்பட்டது