வசிகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வசிகரம்(பெ)

  1. வசீகரம், வசப்படுத்துகை, வசீகரணம்
    • அணிந்தோர்தமக்கு வசிகரமாய்(திருப்போ. சந். பிள். காப். 5).
  2. அழகு
  3. ஆனைத்திப்பலி
  4. சீந்தில் என்ற கொடி; சீந்திற்கொடி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. magic influence for obtaining an object of desire; attraction
  2. beauty
  3. elephant-pepper
  4. gulancha
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வசிகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிகரம்&oldid=1082529" இலிருந்து மீள்விக்கப்பட்டது