வடிசாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

வடிசாறு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கியாழம்
  2. கசாயம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. herbal decoction

விளக்கம்[தொகு]

  • நாட்டு/வீட்டு மருத்துவ சிகிச்சைகளில் வடிசாறு வடிப்பது ஒரு முறை...நோய்க்கு ஏற்றாற்போல் சுக்கு,மிளகு திப்பிலி, சிற்றரத்தை போன்ற பொருட்களில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது துளசி போன்ற இலைகளையோ பொடித்து அல்லது நசுக்கி நிறைய சுத்தமானத் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை,பால் சேர்த்தோ சேர்க்காமலோ பருகக் கொடுப்பார்கள்...இந்தத் தயாரிப்பே வடிசாறு எனப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிசாறு&oldid=1218956" இலிருந்து மீள்விக்கப்பட்டது