வட்டில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வட்டில், பெயர்ச்சொல்.

  1. கிண்ணம்
  2. வட்டி (தொல். எழுத். 170, இளம்பூ.)
  3. நாழிகைவட்டில்
  4. அம்புக்கூடு
  5. கூடை (அக. நி.)
  6. வழி (அக. நி.)
  7. ஒருவகை விருது
  8. சொக்கட்டானறை (W.)
  9. அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுண்டை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. porringer, platter, plate, cup
  2. measure of capacity
  3. clepsydra - a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being contrivance for determining time
  4. quiver for arrows
  5. basket
  6. path, way
  7. an item of paraphernalia
  8. draught board
  9. ball of dough, for preparing appaḷam


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கிண்ணம் - பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3).
  • அம்புக்கூடு - வாளிவட்டில் புறம்வைத்து (கம்பரா. தேரேறு. 39).
  • ஒருவகை விருது - ஏறுமால் யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில் (தேவா. 692, 7).


( மொழிகள் )

சான்றுகள் ---வட்டில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டில்&oldid=1263076" இலிருந்து மீள்விக்கப்பட்டது