வயிற்றுப்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வயிற்றுப்போக்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பேதி
  2. கழிசல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. diarrhoea
  2. purgation

விளக்கம்[தொகு]

  • மலம் நீர்த்து அடிக்கடி வயிற்றிலிருந்து வெளியேப் போகும் நிலையை வயிற்றுப்போக்கு என்பர்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---வயிற்றுப்போக்கு--- சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள் + வின்சுலோ + அகரமுதலி +

"http://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றுப்போக்கு&oldid=1219346" இருந்து மீள்விக்கப்பட்டது