வளமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வளமை(பெ)

  1. செல்வம், செல்வப்பொலிவு
  2. பொருள்
  3. செழுமை, செழிப்பு
  4. நன்மை
  5. உபகாரம்
  6. வழக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wealth, riches
  2. money, property
  3. fertility, luxuriance, copiousness, fecundity
  4. goodness
  5. benefit, kindness, favour
  6. custom
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. எங்கும் இந்த வளமைதான்; வளமையானாகும் பொருளிது (கலித். 12)
  2. வளமை கொணரும் வகையினான்(திணைமாலை. 85)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வளமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வளம் - செழுமை - செல்வம் - மிகுதி - வளப்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளமை&oldid=1980379" இலிருந்து மீள்விக்கப்பட்டது