வழலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வழலை , பெயர்ச்சொல்

  1. ஒருவகைப் பாம்பு
  2. ஒருவகை உப்பு
  3. சவுக்காரம்
  4. புண்ணினின்று வடியும் ஊனீர்
  5. கோழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. groundsnake, Lycodontidae
  2. a kind of salt
  3. soap
  4. exudation from a sore
  5. phlegm
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தரைக்குள்வழலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106)
  • புண்வழலை வடியும் பெரிய தலை (புறநா. 22, உரை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வழலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சோப்பு - அழுககுநீக்கி - காரம் - உப்பு - சவுக்காரம் - ஊனீர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழலை&oldid=1202272" இலிருந்து மீள்விக்கப்பட்டது