வழிச்செயலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

வழிச்செயலி

  1. Router என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வழிச்செயலி, இணையத்தில் வரும் சிறு தொடர்புக் கற்றைகளை (Packets) அதன் சரியான முகவரிக்கு வழியறிந்து அனுப்ப வல்லது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - router
"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிச்செயலி&oldid=631701" இலிருந்து மீள்விக்கப்பட்டது