வாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

=

பொருள்

(பெ)=

  1. சொல்
  2. மொழி
  3. வாயுரை
  4. உறுதி மொழிதல்

=

மொழிபெயர்ப்புகள்

=

  • ஆங்கிலம்- vote
  • சன்ஸ்க்ரித் - சத்யம்

சொல்வளம்[தொகு]

வாக்களி - வாக்காளர் - வாக்குறுதி - வாக்குவாதம் - வாக்குமூலம்
வாக்குச்சீட்டு - வாக்குச்சாவடி - வாக்குவங்கி
செல்வாக்கு - அருள்வாக்கு - நல்வாக்கு
வாக்குத்தவறல் - ஏற்றுக்கொண்டதை நிறைவேற்றாதிருத்தல்
குத்துவாக்கு - குத்திக்காட்டும் சொல் , சாடையாக பேசுவது
கள்ளவாக்கு - மற்றவருடைய அடையாளத்தைக்கொண்டு இடும் வாக்கு ( vote )
நாறவாக்கு - கொடுங்சொல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாக்கு&oldid=1901699" இலிருந்து மீள்விக்கப்பட்டது