வினையாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினையாட்டி(பெ)

  1. ஏவல் வேலை செய்பவள்; பணிப்பெண்
  2. தீவினையுடையவள்
    • வினையாட்டியேன் காதன்மையே (திவ். திருவாய். 6, 1, 1).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. female servant
  2. Ill-fated woman
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வினையாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினையாட்டி&oldid=1087046" இலிருந்து மீள்விக்கப்பட்டது