வியப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வியப்பு (பெ) ஆங்கிலம் இந்தி
அதிசயம் amazement, surprise
பாராட்டு admiration
மேம்பாடு greatness, excellence
அளவு measurement
ஒரு பயனைக் கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. இறைவன் படைப்பில் எல்லாம் வியப்பு (Everything is amazing in God's creation)

(இலக்கியப் பயன்பாடு)

  1. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு (நன்னெறி)
  2. சுந்தர சோழர் மிக்க வியப்பு அடைந்தார்.மேன்மாடத்திலிருந்து அவ்வாறு தூண்களின் விளிம்பின் வழியாக யார் இறங்கி வருகிறது? (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியப்பு&oldid=1643007" இலிருந்து மீள்விக்கப்பட்டது