விற்பனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விற்பனம்(பெ)

  1. கல்வி
  2. அறிவு
    சொல் விற்பனமும் (குமர. பிர. சகல. 8).
  3. விவேகம்
  4. நூதனம்
  5. விந்தை
  6. பிரசங்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. learning
  2. profound knowledge
  3. intellect
  4. originality, novelty
  5. wonder
  6. discourse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விற்பனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொற்பனம், உற்பன்னம், உற்பனம், விற்பன்னம், வித்தாரம், விற்பன்னன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விற்பனம்&oldid=1057619" இலிருந்து மீள்விக்கப்பட்டது