விளக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விளக்கம்(பெ)

  1. சுருக்கமாக உள்ளவற்றை, நன்கு பொருள் புரிய, விரிவாக எடுத்துக் கூறுதல்.
  2. விளக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. explanation[1], clearness, elucidation
  2. lamp

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளக்கம்&oldid=1984434" இலிருந்து மீள்விக்கப்பட்டது