வென்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வென்றி(பெ)

  1. வெற்றி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. victory
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே (அகநானூறு, 36)

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வென்றி&oldid=1112399" இலிருந்து மீள்விக்கப்பட்டது