வேட்டுவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேட்டுவன்(பெ)

  1. வேட்டைக்காரன், வேடன்
    வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274)
  2. வேட்டைக்குச் செல்பவன்
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214)
  3. மக நட்சத்திரத்தவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hunter
  2. one who goes hunting
  3. (astro.)a man of 'magha' star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேட்டுவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வேட்டைக்காரன் - வேடன் - வேட்டுவன் - சிகாரி - ஷிகாரி - வேட்டையாடு - வனவாசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டுவன்&oldid=1058398" இலிருந்து மீள்விக்கப்பட்டது