ஹாலோவீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஹாலோவீன் மாறுவேட உடையில் குழந்தைகள்
பொருள்
  • (பெ) ஹாலோவீன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

ஹாலோவீன் சொற்கள்[தொகு]

English தமிழ் படம்
candy மிட்டாய்/இனிப்பு
costume வேசம்; வேடம்; மாறு வேசம்; மாறு வேடம்; ஆடை; அலங்கார ஆடை
mask முகமூடி
ax, axe, hatchet கோடாலி, கோடாரி, கோடரி
ஹாலோவீன்
pumpkin பரங்கிக் காய், பூசணி
carve செதுக்கு, குடைந்து செதுக்கு
jack o lantern பூசணி விளக்கு/லாந்தர்
corn சோளம்; மக்காச் சோளம்
crow காக்கை; காகம்
scarecrow சொக்கன்; சோளக் கொள்ளைப் பொம்மை
spider சிலந்தி, எட்டுக் கால் பூச்சி
spider web சிலந்தி வலை
cat பூனை
owl ஆந்தை
bat வவ்வால்
prank சேட்டை/குறும்பு/குறும்புத்தனம்/குசும்பு _
trick தந்திரம்/குறும்பு/உபாயம் _
treat உபசரி/உபசாரம்/உபசரிப்பு _
trick or treat
  1. சேட்டையா, மிட்டாயா?
  2. குறும்பா, இனிப்பா?
  3. உபாயமா, உபசரிப்பா?
parade ஊர்வலம், அணிவகுப்பு
witch சூனியக் கிழவி; சூனியக் காரி
spirit ஆவி
demon அரக்கன்
devil பேய், பிசாசு, சாத்தான், வேதாளம்
goblin குட்டிப் பிசாசு; குட்டிச் சாத்தான்; பூதம்
blood இரத்தம்
vampire இரத்தம் உறிஞ்சிப் பேய்
skeleton எலும்புக் கூடு
monster பூதம், அரக்கன்
scary பயங்கரமான

{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா ஹாலோவீன்

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹாலோவீன்&oldid=1994667" இலிருந்து மீள்விக்கப்பட்டது