చైత్రము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • చైత్రము, பெயர்ச்சொல்.
  1. சித்திரை மாதம்

விளக்கம்[தொகு]

  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு முதலாவது மாதம் చైత్రము---சை1த்1ரமு-- எனப்படும்...இது தமிழ் சித்திரை மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் March - April மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చైత్రము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చైత్రము&oldid=1637175" இலிருந்து மீள்விக்கப்பட்டது