బాబు
தெலுங்கு[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
బాబు பெயர்ச்சொல்
ஒலிப்பு: பா3-பு3-
பொருள்[தொகு]
- ஆண் குழந்தை
- மகன்
- சிறுவன்
- தந்தை
- சித்தப்பா
- வணக்கத்திற்கு உரியவர்
- ஆண்களின் பெயர்களுக்கு கடைசியில் இணைக்கப்படும் ஒரு பெயர்ச்சொல்..
- ஐயா (மரியாதையாக அழைக்கும் ஒரு சொல்}
- பெரிய, அதிகாரம் உள்ள நபர் என்று குறிக்கும் சொல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---బాబు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [[1]]